குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை காலி செய்த ஆம் ஆத்மி

x

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை காலி செய்த ஆம் ஆத்மி

2017 தேர்தலில் 77 இடங்களில் வென்ற காங்கிரஸ், தற்போது 17 இடங்களையே தக்க வைத்துள்ளது

2022 தேர்தலில் கவனம் பெற்ற ஆம் ஆத்மி, 5 இடங்களை வென்றுள்ளது

35 இடங்களில் 2வது பிடித்துள்ளது ஆம் ஆத்மி

24 இடங்களில் காங்கிரஸ் வெற்றியை பறித்தது ஆம் ஆத்மி/12.9% வாக்குகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி


Next Story

மேலும் செய்திகள்