டெல்லி அவசரம் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காத இருக்கிறது அவர்கள் மக்கள் பக்கம் இருக்கிறார்களா இல்லை மோடி அரசாங்கம் பக்கம் இருக்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கை