தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி

x
  • தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி
  • டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்தது ஆம் ஆத்மி
  • ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது
  • தேர்தல் ஆணைய விதிகளின்படி அரசியல் கட்சியொன்று 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்
  • 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்
  • ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பில் அதிக இடங்களில் வென்று ஆட்சியில் இருக்கிறது
  • மார்ச் மாதம் நடந்த கோவா தேர்தலில் 6.77 சதவீத வாக்கை பெற்றது ஆம் ஆத்மி
  • இப்போது குஜராத் தேர்தலில் 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது
  • ஆம் ஆத்மி குஜராத்தில் 5 இடங்களில் வென்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்