'வீரன்' படத்திற்காக குதிரையேற்றம் பழகிய ஆதி

x

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான வீரன் திரைப்படம் ஜூன் 2ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்காக குதிரையேற்றம் பழகிய ஆதி, ரீகன் என்ற குதிரையுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்