ஆடி அமாவாசை.. அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

ஆடி அமாவாசை.. அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
x

ராமேஸ்வரத்தில், ஆடி அமாவாசை தினத்தையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்..




Next Story

மேலும் செய்திகள்