ஆதார், ரேஷன் அட்டைகளை சாலையில் கொட்டி மீனவர்கள் திடீர் போராட்டம்... - புதுச்சேரியில் பரபரப்பு

x

புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்