ஓடும் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி இளைஞர் விபரீத பயணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில், பேருந்தின் பின்புறத்தில் தொங்கிக்கொண்டு சுமார் 20 கிலோமீட்டர் வரை மிகவும் ஆபத்தான நிலையில் இளைஞர் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com