பாட்டியாலா அருகே உள்ள பக்ரா கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கிய இளம்பெண்ணை ராணுவ வீரர் டிஎன் கிருஷ்ணன் துணிந்து தண்ணீரில் குதித்து காப்பாற்றிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது...