இருசக்கர வாகனத்தில் இளைஞரின் சாகசம்...நின்றபடி வாகனத்தில் செல்லும் வீடியோ

x

கோவையில் இருசக்கர வாகனத்தை நின்றபடி இளைஞர் ஒருவர் ஓட்டி சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. நீலாம்பூர் பகுதியில் ஆக்டிவாவில் சென்ற ஒருவர் நின்றிருந்தபடி வாகனத்தை இயக்கியதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தார்


Next Story

மேலும் செய்திகள்