காதல் தோல்வி - குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த இளைஞர்//
வேடசந்தூர் அருகே காதல் தோல்வியால் எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தெற்கு முடக்கு பகுதியைச் சேர்ந்த தவக்குமார் தோல்வியால் எலி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் அந்தக் காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டதால், அவரை காப்பாற்றிய நண்பர்கள் மருத்துவமனையில் அனுமத்தித்திருக்கிறார்கள்.
Next Story
