பைக்கில் அசுர வேகத்தில் பறந்து ரோட்டில் சறுக்கி விழுந்த இளைஞர்.. சடன் பிரேக் போட்ட பேருந்து

x

கேரள மாநிலம் கும்பப்புழாவில் சாலையில் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர் நிலைதடுமாறி சரிந்த நிலையில், எதிரே வந்த பேருந்து இளைஞர் மீது மோதாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்