சென்னையில், நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம், அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரால், மனம் உடைந்து, தனக்கு நேர்ந்த துயரத்தை, பெண் வீடியோவாக வெளியிட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...