"சில்லிக் கொம்பன்" ஊருக்குள் இறங்கிட்டான்...மாமரத்தை உலுக்கி மாங்காய் சாப்பிடும் காட்டு யானை

x

கேரளா மாநிலம் பாலக்காடு நெல்லியம்பதி மலைப்பாதையில் உள்ள மாமரத்தை உலுக்கி சில்லிக் கொம்பன் என்ற காட்டு யானை மாங்காய் சாப்பிட்டது... இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானையான சில்லிக் கொம்பன் உலா வரும் நிலையில், அங்குள்ள மாமரத்தை உலுக்கி கீழே விழும் மாங்காய்களை எடுத்து ரசித்து ருசித்து சாப்பிட்டது...


Next Story

மேலும் செய்திகள்