முதியவரை கொடூரமாக தாக்க முயன்ற காட்டெருமை - பதற வைக்கும் காட்சிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குட்டியுடன் உலாவந்த காட்டெருமை, ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சுற்றித் திரிந்தது. அப்போது சாலையோரம் நின்றிருந்த முதியவரை, காட்டெருமை தாக்க முற்பட்டது. சிறிதுநேரம் கழித்து முதியவர் விலகி நின்றவுடன், காட்டெருமை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் முதியவர் நூலிழையில் உயிர்தப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com