உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு வார்னிங்

x

கத்தாரில் உலகக் கோப்பை போட்டியில் தொற்று நோய் அபாயங்கள் எழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் குரங்கம்மை தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், மேர்ஸ் வைரஸ் தொற்று அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 போலவே, மெர்ஸும் கொரோனா வைரஸால் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் ஒட்டகங்கள் மூலம் பரவி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை காட்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்