அப்படியே சரிந்த ட்ரக்...சாலையில் உருண்ட பீர் பாட்டில்கள் - மார்போடு அணைத்து அள்ளிய மக்கள்

x

சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் பீர்களை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்றில் இருந்து எடை தாங்காமல் பீர் பாட்டில்கள் கீழே கொட்டிய நிலையில், மக்கள் அடித்துப் பிடித்து அவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்... முதலில் கீழே விழுந்திருந்த மது பாட்டில்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்த கும்பல், திடீரென ட்ரக்குக்குள் நுழைந்து மீதி பீர் பாட்டில்களையும் திருடத் துவங்கினர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்