நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்த லாரி.. சாலையில் சரிந்த புது புல்லட் பைக்குகள்-சென்னை அருகே பரபரப்பு

x

போரூர் அரு​கே புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

ஓட்டுநர் காயம் - வேனின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்