ஒரு டிராக்டர் நிறைய சோப்பு டப்பா மதிப்பு ரூ.60 கோடி.. அதிர்ச்சியில் அசாம்

x

ஒரு டிராக்டர் நிறைய சோப்பு டப்பா மதிப்பு ரூ.60 கோடி.. அதிர்ச்சியில் அசாம்

அசாம் மாநிலம் காரிம்காஞ்சில் டிராக்டரிலிருந்து 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது.

எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அம்மாநில போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், டிராக்டரில் சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பதரை கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்