சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து

x

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து


பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 4 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மச்சு பிச்சு தொல்பொருள் அரங்கத்திற்கு செல்லும் பாதையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் கொலம்பிய நாட்டை சேர்ந்த 3 பேரும், பெரு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்