பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து...உடல் சிதறி இளைஞர் பலி - விருதுநகர் அருகே அதிர்ச்சி

x

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் வெடி விபத்து

வெடி விபத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

விதிகளை மீறி பட்டாசு கடையில், பட்டாசு தயார் செய்த போது விபத்து ஏற்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்