சாலையை கடக்க முயன்ற ஆசிரியை... அசுர வேகத்தில் மோதிய பேருந்தால் அடித்து தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி

x

சாலையை கடக்க முயன்ற ஆசிரியை... அசுர வேகத்தில் மோதிய பேருந்தால் அடித்து தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது அவரின் வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் அந்த பெண் உயிரிழந்த நிலையில் பார்ப்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்