வீட்டின் மீது மோதிய டேங்கர் லாரி...ஓட்டுனர் உட்பட மூவருக்கு நேர்ந்த சோகம்

x

டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மேல் கவிழ்ந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்... கேரள மாநிலம் காசர்கோட்டில் பாரியாரத் பள்ளிவாசல் அருகே வளைவில் திரும்பும் போது டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பகுதியளவு வீடு சேதம் அடைந்த நிலையில், வீட்டில் இருந்த 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்