உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பு.உச்சநீதிமன்ற வளாகம்/உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கே.வி.விஸ்வநாதன், பிரசாந்த் குமார் பொறுப்பு ஏற்பு.இரண்டு நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.சட்டம் குறித்து ஆழ்ந்த புலமையுடையவர் கே.வி.விஸ்வநாதன்