உலக சாதனை படைத்த தமிழக மாணவி

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவி ஒருவர், பூர்ண கபோடாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். பிரபு- வினோதினி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமஸ்ரீ, அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பூர்ண கபோடாசனம் என்னும் ஆசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் தனது கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார். இவரது சாதனை, இன்டர் நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட், வேல்ட் வைட் புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசிஸ்ட் உலக சாதனை ஆகிய மூன்று புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்