திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

x

சிலி-அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும்வரை விடுக்கப்படவில்லை. அதேபோல் நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்