வணிக வளாகத்தில் திடீரென பற்றிய தீ ..! ஜன்னல் வழியாக குதித்த மக்கள்... திக் திக் நொடிகள்

x

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், வணிக வளாகத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சம்பவ இடத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சிலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்