ஓடும் காரில் திடீர் தீ.. இறங்கி ஓட்டம் பிடித்த தம்பதி..

x

கேரள மாநிலம் கோ ட்டயத்தில் ஓடிக்கொண்டிருந்த காரின் முன்பகுதியில் இருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், காரை நிறுத்தி ஓட்டம்பிடித்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்