பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து.. கொழுந்து விட்டு எரியும் தீயுடன் போராடும் வீரர்கள் - நெஞ்சை பதைக்கும் காட்சி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்