கொல்லம் அருகே அரசு மருந்து கிடங்கில் திடீர் தீ விபத்து..3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த வீரர்கள்

x
  • கேரளா மாநிலம் கொல்லம் அருகே அரசு மருந்து கிடங்கில் திடீர் தீ விபத்து
  • 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்
  • பல லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் சேதம் எனத் தகவல்

Next Story

மேலும் செய்திகள்