திடீரென கொத்துக்கொத்தாக... கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் | பாதிக்கு மேல் பரிதாபமாய் பலியான சோகம்

x

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநில கடற்கரையில் 200க்கும் அதிகமாக திமிங்கலங்கள் திடீரென்று கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கிட்டத்தட்ட 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் ஓசன் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பரிதாபகரமாக பாதி மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் மீதி திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

உயிருடன் இருக்கும் திமிங்கலங்களை போர்வையால் மூடி அவற்றை உயிருடன் வைப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்