அண்ணா பல்கலை..-ஐ அதிர வைத்துள்ள போலி டாக்டர் பட்ட விவகாரம்... வெளியான பரபரப்பு வீடியோ

x

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேல் உள்ளிட்ட நடிகர்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்