நடுக்கடலில் இந்திய கடற்படை செய்த வித்தியாசமான செயல்

x

நடுக்கடலில் இந்திய கடற்படை செய்த வித்தியாசமான செயல்.

தேசிய வாக்காளர் தினம்- 100% வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு.

விசைப்படகில் கடலுக்கு சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்த கடற்படை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீனவர்கள் தங்களது வாக்குரிமையை நிறைவேற்ற வலியுறுத்தல்.

துறைமுகத்தில் இருந்த மீனவர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த அதிகாரிகள்.


Next Story

மேலும் செய்திகள்