#Breaking|| வங்கக்கடலில் நாளை கிளம்பும் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

x
  • தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை "ஆழ்ந்த" காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது
  • இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின்னர் நாளை புயலாகவும் வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
  • தாழ்வு நிலை, தற்போது தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது
  • புயலாக மாறிய பின், வரும் 12-ஆம் தேதி வங்கதேசம், மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

Next Story

மேலும் செய்திகள்