கொலம்பியா நாட்டில் வண்ண விளக்குகளுடன் இயக்கப்பட்ட நீராவி ரயில்

x

கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, டிசம்பர் மாதம் மட்டும் கிறிஸ்துமஸ் நீராவி ரயில் இயக்குவது வழக்கமாக உள்ளது.

அதேபோல தற்போதும் கொலம்பியாவின் தலைநகரான, பொகோடாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட நீராவி ரயில் இயக்கப்பட்டது.

பல்வேறு இசைக்கலைஞர்கள், சான்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் ரயிலில் பயணம் செய்த மக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்