மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு - தொடங்கியது சிறப்பு முகாம்

x

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

மின்கட்டண அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்

இன்று தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம்

அரசு விடுமுறைகளை தவிர்த்து ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படும்


Next Story

மேலும் செய்திகள்