திடீரென சூரியனில் உடைந்த ஒரு சிறு பகுதி...பூமிக்கு ஆபத்தா..? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

x

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்து விட்டது என்றும் அது சூரியனின் வட துருவ பகுதியில் ஒரு பெரிய புயலைப் போல் சுற்றி வருகிறது என்றும் புகைப்படங்களுடன் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்