ஊருக்குள் புகுந்த ஒற்றை அரிகொம்பன்..பீதியில் தெறித்து ஓடிய பொதுமக்கள்

x

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை

கம்பம், தேனி/தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானை

கம்பம் நகர் பகுதியில் உலா வருவதால் பீதி - ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள்

இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம்

வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

கடந்த மாதம் யானை பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்