அமேசான், பிளிப்கார்ட்டில் பொருள் வாங்கியவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

x

நாடு முழுவதும் இந்திய தரநிலை சான்று (BIS) அதிகாரிகள் நடத்திய சோதனையில், BIS உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட 18 ஆயிரத்து 600 பொம்மைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சீஸ் உள்ளிட்ட பெரிய சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து 18,600 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்