தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி - அதிவிரைவு படையினர் அதிரடி அணிவகுப்பு

x

காந்திபுரம் பகுதியில் அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு

கோவையில் நடைபெற்று வரும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி

கலவரம் குறித்து மக்களுக்கு அச்சம் ஏற்படாமல் இருந்து கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது

கலவரம் செய்யக்கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது

கொடி அணிவகுப்பில் 100 அதிவிரைவு படையினர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்