அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவு... அந்தரத்தில் ஆங்காங்கே நிற்கும் வாகனங்கள்

அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவு... அந்தரத்தில் ஆங்காங்கே நிற்கும் வாகனங்கள்

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு, தொடர் மழை காரணமாக பர்கூரில் பல்வேறு இடங்களில் மண்சரிவு, சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்பு, பர்கூர் மலைப்பாதையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

X

Thanthi TV
www.thanthitv.com