"'ஆதிபுருஷ்' ரிலீசாகும் தியேட்டரில் ஒரு சீட் அனுமனுக்கு" - படக்குழு அறிவிப்பு

x

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. ராம பக்தர்களின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக, இந்த படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு சீட் அனுமானுக்கு ஒதுக்கப்படும் எனவும் ஒரு டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்