வெறிநாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு | Tenkasi

x

நெல்லை அரசு மருத்துவமனையில், வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் சோகம்

சங்கரன்கோவிலை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் அஜித்தை, சில தினங்களுக்கு முன்பு நாய் கடித்தது


Next Story

மேலும் செய்திகள்