வளைந்து வரும் முதுகு தண்டு... படுக்கையிலேயே துடிதுடிக்கும் ஏழை சிறுமி, துள்ளிக்குதிக்கும் வயதில்.. இப்படியொடு துயரமா...?

x

வளைந்து வரும் முதுகு தண்டு... படுக்கையிலேயே துடிதுடிக்கும் ஏழை சிறுமி, துள்ளிக்குதிக்கும் வயதில்.. இப்படியொடு துயரமா...?

தண்டுவட பிரச்சினையால் படுத்த படுக்கையாக கிடக்கும் சிறுமி ஒருவரின் அழுக்குரல்... நம்மை கண் கலங்க செய்கிறது. சிறுமி உடல்நலம் சக மாணவிகள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், சிறுமி படிப்பை தொடர முதல்வர் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. தோழிக்காக கோயில் கோயிலாக செல்லும் மாணவிகள்/வளைந்து வரும் முதுகு தண்டு -வலியில் துடிக்கும் சிறுமி /ஓடி திரிய வேண்டிய வயதில் படுத்த படுக்கையான பரிதாபம்/அறுவை சிகிச்சை செய்ய சொல்லும் மருத்துவர்கள்/சிகிச்சைக்கு காசு இல்லாததால் வேதனை தீயில் குடும்பம்

Next Story

மேலும் செய்திகள்