🔴LIVE :ஆ.ராசா எம்.பி செய்தியாளர் சந்திப்பு | A Raja | Press Meet | DMK | ThanthiTV

x

நீலகிரி மக்களவை உறுப்பினரும் , திமுக துணைப்பொது செயலாளருமான ஆ.ராசா கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார். அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் விவகாரம் குறித்து அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து பேசிவருன்றார். அதன் நேரலை காட்சிகளை காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்