வானில் நிகழவிருக்கும் இந்த நூற்றாண்டின் அரிய சூரிய கிரகணம்

x

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக அரிதான இந்த கலப்பின சூரிய கிரகணத்தை இந்தியாவில் தெளிவாகப் பார்க்க முடியாது... ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் நன்கு தெரிந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் நிங்கலூ பகுதியில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் என்பதால் இது நிங்கலூ சூரிய கிரகணம் என்றழைக்கப்பட்டது... இந்த கங்கண வளைய முழு சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியாவில் மக்கள் கண்டு ரசித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்