மாணவர்கள் செல்லும் பள்ளி வாகனத்தில்...புகுந்து சீறி பாய்ந்த மலைபாம்பு - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

x

மாணவர்கள் செல்லும் பள்ளி வாகனத்தில்...புகுந்து சீறி பாய்ந்த மலைபாம்பு - பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

உத்திர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில், பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்த நிலையில், வனத்துறையினர் போராடி பிடித்தனர். அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்