குடும்பத்தில் வெடித்த சொத்து தகராறு...தந்தையை கொடூரமாக கொன்ற மகன்...

குடும்பத்தில் வெடித்த சொத்து தகராறு...தந்தையை கொடூரமாக கொன்ற மகன்...
Published on: 

நெல்லை , வண்ணாரப்பேட்டை

குடும்பத்தில் வெடித்த சொத்து தகராறு...

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்...

தந்தையை கொன்று விட்டு தலைமறைவான மகன்...

காட்டி கொடுத்த சிசிடிவி... கைது செய்த போலீஸ்...

பெத்தவங்க இறந்ததுக்கு அப்புறம் வீட்டுல இருக்க ஆண் பிள்ளை தான் அவங்களுக்கு கொல்லி வைக்கனும் சொல்லுவாங்க.. ஆனா இங்க, ஒரு மகனே தந்தையோட தலையில கல்ல போட்டு கொலை பண்ணியிருக்காரு... நெஞ்சை பதற வைக்குது அந்த பகீர் காட்சிகள்...

X

Thanthi TV
www.thanthitv.com