கண்ணாடி இல்லாமல் புழுதி பறக்க கிளம்பும் தனியார் பள்ளி பேருந்து... மாணவர்களின் உயிர் கேள்விக்குறி

x

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே, பின்புற கண்ணாடி இல்லாமல் பள்ளி வாகனம் இயக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்