கார் மீது அசுர வேகத்தில் மோதிய தனியார் பேருந்து - புதுச்சேரியில் பரபரப்பு

x

புதுச்சேரியில், கார் மீது தனியார் பேருந்து மோதியில், தம்பதி படுகாயமடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பேருந்து, கோரிமேடு அருகே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஜவகர் நகரை சேர்ந்த தம்பதி படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் மீது அசுர வேகத்தில் மோதிய தனியார் பேருந்து - புதுச்சேரியில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்