நேரலையில் செய்தியாளரை வம்பிழுக்கும் சேட்டை பிடித்த யானை - "பேசாத...பேசாத...வந்து என் கூட விளையாடு...

x

கென்யாவில் யானைகள் பராமரிப்பு மையத்தில் செய்தியாளர் ஒருவர் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, யானை ஒன்று விளையாடும் நோக்கில், தனது தும்பிக்கையால் செய்தியாளரின் முகத்தில் தடவிக் கொடுத்து அவரை பேச விடாமல் குறும்பு செய்யும் வீடியோ காண்போரை நகைப்புறச் செய்கிறது...


Next Story

மேலும் செய்திகள்